என்றும் தலைவரின் அறிவுரை படி கலங்காது கட்சி பணி ஆற்றிடுவோம். வெற்றி நமதே மற்றவர்களின் கொட்டம் அடங்கி விடும் நேரம் வெகு தூரம் இல்லை.

திமுக கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும்





2 comments:

RAJA said...

தளபதி வாழ்க நாளைய தமிழகம் உங்களிடம் உள்ளது.
உழைத்திடுவோம் வெற்றி நமதே..

Anonymous said...

அருமை.....தமிழா விழித்து கொள்...யாருக்கு உன் வாக்கு சொன்னதையும் மீறி செய்பவருக்கா..அல்லது அறிக்கை கூட சொந்தமாக கொடுக்க தெரியாத ஜெயாவுக்கா.....