என்றும் தலைவரின் அறிவுரை படி கலங்காது கட்சி பணி ஆற்றிடுவோம். வெற்றி நமதே மற்றவர்களின் கொட்டம் அடங்கி விடும் நேரம் வெகு தூரம் இல்லை.

தேர்தல் அறிக்கை-2011(முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் )



முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் 

1.பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு
மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம்.

2.கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீடிந உதவி மானியம் 75 ஆயிரம்
ரூபாடீநு என்பது ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

3.திருமண நிதி உதவியை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம்
ரூபாயாக உயர்த்தி வழங்குவோம்.

4.கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவியை 6 ஆயிரம்
ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவோம்.

5.முதியோர் உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக
உயர்த்துவோம்.

6.மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு
வழங்கப்படும் இரண்டரை லட்சம் ரூ கடன் உதவி நான்கு
இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, அவற்றில் இரண்டு லட்சம்
ரூ மானியமாக வழங்கப்படும்.

7.நகரங்களில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாடீநு பிரிவினருக்கு
குறைந்த வாடகையில் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்துவோம்.

8.முதல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை.

9.குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ
அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்குவோம்.

10.மகப்பேறு விடுப்பு 3 மாதங்கள் என்பது 4 மாதங்கள் என
உயர்த்துவோம்.

11.உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத்
திட்டத்தைத் தொடர்ந்து செயற்படுத்துவோம்.

12.ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்.

13.மூத்த குடிமக்களுக்கு அரசு உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பஸ்
பாஸ்

14.நியாயமான உற்பத்திச் செலவின் அடிப்படையில் விவசாயப்
பொருள்களை கொள்முதல் விலையை நிர்ணயிப்போம்.

15. பொதுமக்களுக்கான சேவைகளை வழங்க வட்ட அளவிலும்,
கோட்ட அளவிலும் சேவை மையங்களை ஏற்படுத்துவோம்.

16.உழவர்களுக்குத் தேவையான இடுபொருட்களை “உழவர் நண்பன்
ஊர்திகள்” மூலமாக கிராமங்களுக்கே கொண்டு சென்று மானிய
விலையில் வழங்குவோம்.

17.வசூலிக்க இயலாத பண்ணை சாராத கடன், கடனுக்கான வட்டி,
படிப்படியாக தள்ளுபடி செய்வோம்
.
18.இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, தோட்டக்கலை
பயிர்களுக்கு விரிவுபடுத்துவோம்.

19.அனுமதி பெறாமல் விளை நிலைங்களை வேறு பயன்பாட்டிற்கு
மாற்றுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம்.

20.விவசாயிகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக சிறப்புத்
திட்டம் செயல்படுத்துவோம்.

21.ஈழத் தமிழர் இன்னல் களைய தொடர்ந்து பாடுபடுவோம்.

22.நீதி மன்ற மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசை
வலியுறுத்துவோம்.

23.கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க அரசமைப்புச் சட்டத் திருத்தம்
கோருவோம்.

24.கந்த வட்டி கொடுமை நீங்க வழி காண்போம்.

25.நெசவாளர்கள் கச்சாப் பொருள்களும், முதலீட்டுப் பொருள்களும்
பெற கூட்டுறவு கடன்களை வழங்குவோம்.

26.தலித் கிறித்தவர்கள் தாடிநத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற
மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

27. தாடிநத்தப்பட்டோர் மற்றும் மலைவாடிந மக்கள் நல ஆணையம்
அமைப்போம்.

28.சாக்கடைகளை சுத்தம் செடீநுவோருக்கு வேறு மாற்றுப் பணி
வழங்கிடுவோம்.

29.திருநங்கைகள் வாடிநவில் ஒளியேற்ற தனியாக சுய உதவிக்
குழுக்களை அமைப்போம்.

􀂙 சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கக்
கூடாதென மத்திய அரசை வலியுறுத்துவோம்.

􀂙 அரசு அலுவலர்களின் குறைகளைக் களைய நிரந்தரஆணையம்
அமைப்போம்.

􀂙 பள்ளி மாணவர்களுக்கு இரண்டு சீருடைகள் என்பதற்குப் பதிலாக
மூன்று சீருடைகள்.

􀂙 மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவோம்.

􀂙 சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்
தலங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவோம்.

􀂙 இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டளவை உயர்த்துவது பற்றி
பரிசீலிப்போம்.

􀂙 பனை, தென்னை விவசாயிகள் நலன் காக்க சிவசுப்ரமணியம்
கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் பரிசீலிப்போம்.

􀂙 முதியோர் உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக
உயர்த்துவோம்.

􀂙 கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவியை 6 ஆயிரம்
ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவோம்.

􀂙 திருமண நிதி உதவியை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம்
ரூபாயாக உயர்த்தி வழங்குவோம்.

􀂙 கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீடிந உதவி மானியம் 75 ஆயிரம்
ரூபாடீநு என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

􀂙 பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு
மாதங்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம்.


இன்னமும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.




No comments: