என்றும் தலைவரின் அறிவுரை படி கலங்காது கட்சி பணி ஆற்றிடுவோம். வெற்றி நமதே மற்றவர்களின் கொட்டம் அடங்கி விடும் நேரம் வெகு தூரம் இல்லை.

திமுக அரசு என்ன செய்ததா ?

இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு திட்டம் :-

திட்ட மதிப்பீடு - ரூ. 220 கோடி 

பயனாளிகள் - 11 லட்சம் குடும்பங்கள். 

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திட்டம் :- 

திட்ட மதிப்பீடு - ரூ. 750கோடி 

பயனாளிகள் - 1,40,84,922 குடும்பங்கள். 

இலவச நிலம் வழங்கும் திட்டம் :- 

திட்ட மதிப்பீடு - ரூ.86.39 கோடி 

பயனாளிகள் - 7171 குடும்பங்கள். 

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் :- 

திட்ட மதிப்பீடு - ரூ. 501 கோடி 

பதிவு செய்து அடையாள அட்டை பெற்றோர் - 1.44 கோடி பேர்

இது வரை பயன் பெற்றோர் - 1.53 லட்சம் பேர். 

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் :-

திட்ட மதிப்பீடு - ரூ.1800 கோடி

பதிவு செய்து அடையாள அட்டை பெற்றோர் - 21 லட்சம்குடும்பங்கள்